Wednesday, August 13, 2008

கெழட்டு சிங்கம் ரிஷானுக்கு வாழ்த்து சொல்லி....

நம்ம தம்பியாப்புள்ள ரிஷான் வலைப்பூ பூத்து ஒரு வருசத்த முன்னிட்டு அத சாக்கா வச்சி இந்த பதிவு (எப்படியெல்லாம் பதிவு பதிய வேண்டியிருக்கு ஹ்ம் :)

கலக்கிட்ட போ, இந்த ஒரு வருசத்துல நம்ம மக்கள என்ன பாடு படுத்தி இருப்ப எல்லாரோட பின் ஊட்டத்த பார்த்தாலே தெரியுதுடே.

வெருமென வந்து வாழ்த்துக்கள்டா மச்சானு சொல்லிட்டுபோக மனமில்லடா. அதுக்குமேல ஏன்ன்மெல்லாமோ சொல்ல தோனுது. அதென்னென்னு தெரியலடா உன்ன வாழ்த்தனும்னா மட்டும் ஒரு வார்த்தையும் வந்து தொலைய மாட்டேங்குது.

நல்லா இருடே !

பேரன்புடன்
பாசக்கார பய

2 comments:

M.Rishan Shareef said...

ஆஹா..பாசக்காரப்பயலே....
ஒரு பதிவே போட்டு நெஞ்சை நக்கிட்டியேடா...
உன் ஊருக்கு வர்றப்போ கடுங்காப்பி வாங்கித் தர்றேன் என் கணக்குல :P

மீறான் அன்வர் said...

அது நம்ம கடமப்பா
(நம்மதான் உருப்படியா ஒரு பதிவும் எழுதறதில்ல இப்பைட்யாவது பதிவபோட்டு நம்ம காலத்த ஓட்டுவோம் :)