Friday, December 7, 2007

சோதனைப்பதிவு

சாதனைகள் சில சாதாரணமாக வருவதில்லை
பல சோதனைகளுக்குப்பின்னும் வரலாம்.

தமிழ்மணத்தில் இணைந்த்பின் என் முதல் இடுகையிது

உங்கள் வாழ்த்துச்சாலையில்
தன் வலைப்பயணத்தை தொடங்க
தவழ்ந்து நிற்்கிறது இந்த குழந்தை.

புன்னகையுடன்
மீறான் அன்வர்

7 comments:

இக்பால் said...

வருக மீரன் அவர்களே

ஆடுமாடு said...

ஏலே... நீ நம்மூரா... வாடே வா. சந்தோஷம்லே. பக்கத்தூர்காரம்தான்.வெல்கம்...வெல்கம்

ஆடுமாடு said...

மீரானு. கடனாநதி பேர்ல நானும் ஒரு ஏரியாவை வச்சிருக்கேன்.
http://kadananathi.blogspot.com/

மீறான் அன்வர் said...

வரவேற்றமைக்கு என் மனமார்ந்த நன்றி இக்பால் அவர்களே

மீறான் அன்வர் said...

//ஏலே... நீ நம்மூரா... வாடே வா. சந்தோஷம்லே. பக்கத்தூர்காரம்தான்.வெல்கம்...வெல்கம்//

அட மக்க நீங்களும் நம்ம ஊருதானா சேட்டயபார்த்தாலே தெரியுதே

வந்துட்டோமுல்ல இனி ஆரம்"பிச்சி"ரவேண்டியதான் நம்ம சேட்டய :))

cheena (சீனா) said...

வருக வருக மீரான் அன்வர் - வாழ்த்துகள் - தொடர்க பதிவுகளை.!

cheena (சீனா) said...

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று - எடுத்துக்காட்டு : வேர்டு வெரிபிகேஷனைப் பயன் படுத்துவது - மறு மொழி மட்டுறுத்தல் இருக்கும் போது